புனித மக்காவில் இன்று துல்ஹஜ் பிறை தென்பட்டது.. அங்கு சனிக்கிழமை (9) ஹஜ் பெருநாள்.

புனித மக்காவில் இன்று (29) பிறை தென்பட்டது. 

நாளை அங்கு துல்ஹஜ் ஆரம்பம்.


மக்காவில் சனிக்கிழமை (9) ஹஜ் பெருநாள் தினம்.


இலங்கையில் நாளை (30) மாலை பிறை பார்க்கப் படவுள்ளது.