இடைக்கால வரவு – செலவு திட்டம் தொடர்பில் வெளியான தகவல்


2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
.