பேராதனை பல்கலைக்கழக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூட தீர்மானித்துள்ளதாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.