வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று துமிந்த சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது.


ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று 

வந்த துமிந்த சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.