அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி


இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 355.81 என்பதுடன், விற்பனை விலை 366.79ஆக பதிவாகியுள்ளது.