16 நாள் அமைச்சர் தம்மிக்க பெரேராவும் பதவியை ராஜினாமா செய்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் 16 நாட்கள் அமைச்சுப் பதவியை வகித்தவர் ஆவார்.