ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நாற்பது வாகனங்களை காணவில்லை

ஜனாதிபதி செயலகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் நாற்பது வாகனங்கள் காணாமல் போயுள்ளன. 


அந்த அலுவலகத்தில் 749 வாகனங்கள் இருந்த நிலையில் அந்த  வாகனங்களிலேயே 40 ஐ காணவில்லை. 


அந்த வாகனங்கள் என்ன ஆனது என்பது குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

17 கார்கள், 12 மோட்டார் சைக்கிள்கள், 06 சிங்கள் கெப் வண்டிகள், 2 டபுள்  வண்டிகள் மற்றும் மூன்று வகையான வேறு வாகனங்கள் காணாமல் போயுள்ளன.