கொரோனா’ மரண எண்ணிக்கையும் அதிகரிப்பு – நேற்று ஐவர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இன்று இதுவரை 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அத்துடன், கொரோனாவால் நேற்று மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளனர்.


நான்கு ஆண்களும், ஒரு பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.