பாதுகாப்பு செயலாளராக கமல் குணரத்ன மீண்டும் நியமனம்


ஒய்வுப் பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் பாதுகாப்பு செயலாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 


ஒய்வுப் பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இதற்கு முன்னர் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.