சட்டிகளை உடைத்து பெண்கள் போராட்டம்

பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கு தமது வீடுகளில் உணவு இல்லை, சமைக்க எரிவாயு இல்லை என இவ் அரசாங்கத்திற்கு எதிராக வீட்டின் சமையலறை சட்டிகள், பானைகளை தரையில் அடித்து உடைத்து கேகாலையில் பெண்கள் குழுவொன்று இன்று ஆர்ப்


பாட்டத்தில் ஈடுபட்டது . சாப்பிட உணவு,  இல்லாமல் வீட்டில் காலி சட்டி, பானைகளை வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை என அவர்கள் சட்டிகளை உடைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.