இன்று முதல் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம்... லங்கா ஐ.ஓ.சியின் அறிவிப்பு.

IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு

எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.


லங்கா ஐஓசியின் திருகோணமலை முனையம் எல்ஐஓசி எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருளை அனுப்ப 24 மணி நேரமும் இயங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.