முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு ஜனாதிபதியின் முக்கிய பதவி..


முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதன் மூலம் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரப் பகிர்வு நிர்வாகத்தின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார.