ரனில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் ; அமைச்சர் தம்மிக பெரேரா


ரனில் விக்ரமசிங்க நிதி அமைச்சர்  பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


நாட்டிற்கு டொலர் கொண்டுவர எந்த திட்டமும் நிதி அமைச்சராக உள்ள ரனில் விக்ரமசிங்கவிடம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


ரனில் விக்ரமசிங்கவின் பொருளாதார குழு தயார் என்றால் அவர்களுடன் தான்  விவாதிக்க தயார் என அமைச்சர் தம்மிக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.