பாஸ்போர்ட் பெறவுள்ளவர்களுக்கான அறிவித்தல்

கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் 070 6311711 என்ற வட்ஸ் எப் இலக்கம் ஊடாக தமது ஆவணங்களை அனுப்ப முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 


இதனூடாக திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என அந்த திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.