ரஞ்சனுக்கு விடுதலை

 

ரஞ்சன ராமநாயக்கவிற்கு விடுதலை வழங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்..


ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்குத் தேவையான ஆவணங்களின் தொகுப்பிற்கு சட்டமா அதிபரின் மேலும் ஒரு பரிந்துரை தேவை என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.