20 நாட்களில் 22 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்


கடந்த 20 நாட்களில் 22 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.