2022 வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

 


 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


சபை முதல்வர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.