இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அடுத்த நான்கு நாட்களுக்கு 3 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்த அனுமதி வழங்கியது.
நாளாந்த மின்வெட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை 03 மணித்தியாலங்களாக நீடிக்கப்படும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Groups A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, and W
பகல் நேரத்தில் 1 மணி நேரம் 40 நிமிட மின்வெட்டும்
இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டும் இடம்பெறும்.
Group CC power cut for 2 hours and 30 minutes from 6.00 am to 8.30 am.
Groups M, N, O, X, Y, and Z will experience a power cut for 3 hours from 5.30 am to 8.30 am