லிட்ரோ சமையல் எரிவாயுவின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியல் வெளியானது.. (கொழும்பில் 4664 ரூபா - யாழ்ப்பாணத்தில் 5044 ரூபா )

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தனது எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.


நேற்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைக்கப்படும் என அறிவித்து இருந்தனர்.


புதிய விலைப் பட்டியலின்படி, கொழும்பில் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4664,


அதேவேளை யாழ்ப்பாணத்தில் சிலிண்டரின் விலை ரூ. 5044