ஜனாதிபதி அடுத்த மாதம் ஜப்பானுக்கு பயணம்


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்வதுடன் இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.