டிசம்பர் வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை...

 


டிசம்பர் மாதம் வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காது வாரநாட்களில் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.