விடுதலையின் பின்னர் ரஞ்சனுக்கு கிடைத்த புதிய நியமனம்!புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர் பதவியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கினார்.