ஞானசார தேரரின் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ; ரனில்

 
ஞானசார தேரரின் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின்  அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க கூறி உள்ளார்.


கடந்த வாரம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


ஞானசார தேரரின் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின்  அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அதன் பரிந்துரைகளை செயற்படுத்த போவதில்லை எனவும் அவர் கூறி உள்ளார்.