முசலி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக எஸ்.அப்துர் ரஹ்மான் நியமனம்!


மன்னார், முசலி பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் மர்ஹூம் பாயிஸ் அவர்களின் வெற்றிடத்துக்கு, முசலி, புதுவெளியைச் சேர்ந்த S.அப்துர் ரஹ்மான் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


குறித்த நியமனக் கடிதம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் 02.08.2022 அன்று கட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.