காடினலுக்கு கொரோனா வைத்தியசாலையில் அனுமதி ..


காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சிகிற்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை சீராகிவருவதாக கொழும்பு பேராயர் இல்லம் கூறியுள்ளது.