மருந்துகளின் விலை தொடர்பில் வர்த்தமானி வெளியீடு


மருந்துகள் பொருட்களின் விலைகளை திருத்தியமைத்து  விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய, 43  வகை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.