நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் (பைரோஸ்) உயிரிழப்பு.


பசியாலை அல்கம நீர்வீழ்ச்சியில் நேற்று (04) நீராடச் சென்ற 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குடும்பத்தினருடன் குறித்த நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்றிருந்த இளைஞன் நீருக்குள் குதித்த நேரம் நீருக்கடியில் இருந்த கல்லொன்றில் தலை மோதி குறித்த இடத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் பேருவளை மருதானையைச் சேர்ந்து பைசாம் பைரோஸ் என்பவர்