சில வகை மீன்களின் விலைகளில் வீழ்ச்சி


சி.எல்.சிசில்-


பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலையில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும், நுகர்வோர் மீன்களை கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.பேலியகொடை மீன் வர்த்தக நிலையத்தில் லின்னா, பலயா, சாலை, நெத்தலி போன்ற சில வகை மீன்களின் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது.