சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றம்

 
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.


சட்ட மூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் ,எதிராக வாக்குகளும் 10 அளிக்கப்பட்டன.