ஜனாதிபதி சற்றுமுன்னர் வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தல்!

மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது.