நிலக்கரி தட்டுப்பாடு : நீண்ட நேரம் மின்வெட்டு

நிதிப் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை லக்விஜய (Lakvijaya) நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொள்வனவு

செய்ய முடியாத காரணத்தினால்  எதிர்வரும் காலங்களில் நீண்ட மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.