டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!!அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று (02) சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதன்படி, டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 369.09 நேற்றைய விலையில் இருந்து ரூ. 368.86 ஆக பதிவாகியுள்ளது. (யாழ் நியூஸ்)