மகாராணிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலிபிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே, பிரதமரின் கோரிக்கைக்கமைய இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டது.