கையடக்கத் தொலைபேசிகளின் விலை அதிகரிக்கப்படும்!


கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் (ACCOA) தெரிவித்துள்ளது.