தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அந்தவகையில், இன்றைய தினம் (31) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,600 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,750 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.