🔵அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் ( 287 ரூபாய் வரை) சரிந்தது.


இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 29) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.


 கடந்த வாரம் (திங்கட்கிழமை (22) டாலரின் மதிப்பு ரூ.  298  இல் இருந்து தொடர்ந்து சரிந்து  இன்று மேலும் சரிந்து ரூ. 287 ஆக மாறி உள்ளது.


 மக்கள் வங்கியின் தரவு படி , கடந்த வெள்ளிக்கிழமையுடன் (26) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.  292.93 இல் இருந்து ரூ.  287.09 ஆகி உள்ளது.

விற்பனை விலை சென்ற வாரம் ரூபா 308.68 இருந்து இன்று ரூபா 302.53 ஆகி உள்ளது.


 கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள்

ரூபா 287.03 மற்றும் ரூபா 300.


 சம்பத் வங்கி அறிக்கையின்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் 

ரூபா 290, விற்பனை விலை ரூ. இருந்து குறைந்துள்ளது.   ரூ.  302 ஆகும்