🟢மக்காவில் இன்று (18) மாலை புனித துல்ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டது


புனித மக்காவில் ஜூன் 19 துல்ஹஜ் ஆரம்பம் ஜூன் 27 அரபா தினம் ஜூன் 28 ஹஜ் பெருநாள் தினம்


இலங்கையில் நாளை திங்கள் மாலை பிறை பார்க்கப்படும்