🔴ஜூன் 30 விடுமுறை


ஜூன் 30ம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை ஒட்டியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.