🔴வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை... காதலனை தேடும் பொலீஸார்.


பாடசாலை கற்றல் நடவடிக்கை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மாத்தறை, ஊருபொக்க பகுதியில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அவரது காதலன் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் குறித்த காதலனை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.