எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் திகதியை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எரிபொருள் விலைத்திருத்தம் மாதத்தின் முதலாம் திகத முன்னெடுக்கப்பட்டது.
எனினும், கடந்த எரிபொருள் விலைத்திருத்த காலப்பகுதியில் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்டவரிசை காணப்பட்டது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விலை மாற்றத்திற்கு பயந்து உரிய முறையில் எரிபொருள் கையிருப்பை பேனாமையே அதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது