🔴கஞ்சா பயிர்ச்செய்கைக்கு அமைச்சரவை அனுமதி பெற நடவடிக்கை


கஞ்சா பயிர்ச்செய்கை முன்னோடி திட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.


செயற்றிட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.