🔴ராஜாங்கனை சத்தா ரதன தேரர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை.


கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.