🔴உயர்தரப் பரீட்சைக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்


2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது