🔴ஆற்றில் விழுந்த பஸ் - பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்.


கந்துருவெலயில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சென்ற பயணிகள் பஸ் ஒன்று மன்னம்பிட்டி பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.