🔴தடுப்பூசி போடாத குழந்தைகளே சராம்பு நோயினால் அதிகம் பாதிப்பு

குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


தட்டம்மை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.