அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மற்றுமொரு வண்டி மீட்பு

NEWS
0 minute read
0

 


முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் தகடுகளுடன் கூடிய மற்றுமொரு வெள்ளை நிற ஜீப் வண்டியை தெல்தெனிய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தெல்தெனிய பகுதியில் யாரும் வசிக்காத வீடொன்றின் கெரேஜில் குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஜீப் வண்டியின் இலக்கம் கொண்ட மற்றுமொரு சிவப்பு நிற பெற்றோல் பிராடோ ஜீப்பை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)