ஆசாத் மெளலானா இலங்கை வர முடியாதென கைவிரித்து விட்டாராம்.!

Ceylon M
0

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணைகளில் சாட்சியமளிக்க ஆசாத் மெளலானா இலங்கை வர முடியாதென கைவிரித்து விட்டாராம். இதனால் காணொளி மூலம் இணையத்தினூடாக அவரது சாட்சிப் பதிவு செய்யப்படவுள்ளதாம்.

பிள்ளையான் குறித்து மேலும் பல முக்கிய தகவல்களை ஆசாத் வெளியிடவுள்ளதாக தகவல்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலை, கொள்ளைச் சம்பவங்களின் தகவல்கள் வெளிவரலாம் என்று தெரிகிறது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default