சற்றுமுன் தெரிவான முஸ்லிம் காங்கிரஸின் உபதவிசாளர் ஆசிக் கட்சியை விட்டு இடைநிறுத்தம் ! நிஸாம் காரியப்பர்

NEWS
0 minute read
0

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளராக சற்றுமுன் தெரிவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் ஆஷிக்கை கட்சியை விட்டு இடைநிறுத்தியாக அக்கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளனர். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட முஸ்மி தவிசாளராக தெரியவானதுடன், உப தவிசாளராக சுயேற்சை உறுப்பினர் சமீம்முக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், சமீம் உப தவிசாளர் பதவிக்கு பெயர் மொழியப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆசிக் அவர்களும் பெயரை முன்மொழிந்தால், அதிருப்தியடைந்த சமீம் வெளியேறினார் அதனைத் தொடர்ந்து ஆசிக் தவிசாளராக தெரிவாகியதால் கட்சியின் தீர்மானத்தை மீறியதால் அடிப்படையில் கட்சியை விட்டு வெளியேறியாத நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.


VIDEO: 
To Top