மஹரகம முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீவைக்க முயற்சி; எதுவித பாதிப்புமில்லைமஹரகம JUST FOR YOU எனப்படும் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு இன்று அதிகாலை தீவைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது, ஆனால் எதுவித பாதிப்பும் இடம்பெறவில்லை என வர்த்க நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.