சாய்ந்தமருதில் களமிறங்கியிருக்கு சுயேச்சை குழுவிற்கு மாற்றமாக வாக்கு கேட்டு வரும் ஏனைய கட்சிக்காரர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பர் என சுயேச்சைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சாயந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கோரிய எமது போராட்டத்தை கவனத்தில் எடுக்காது வாக்குகள் கேட்டு மட்டும் எமது ஊர்களுக்குள் வரும் அரசியல் சாக்கடைகளுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பர், விரண்டோடும் அளவுக்கு அந்த பாடம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது சுயேச்சைக்குழு

Share The News

Post A Comment: